|
|
 |
|
 |
| |
::| மின்னஞ்சல் செய்தித்தாள்
|
|
|
| |
|
| |
|
|
|
|
|
|
ஷக்தி - 'ஆட்ட நாயகன்'
புதன், 07.01.2009, 12:57am
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் 'ஆட்ட நாயகன்'. இதில் ஷக்தி ஹீரோ. ரம்யா நம்பீஸன் ஹீரோயின். இப்படம் முடியும் முன்பே 'நினைத்தாலே இனிக்கும்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படங்களில் நடித்து வருகிறார் ஷக்தி. ஓரிரு பாடல், சில வசன காட்சிகள் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், மீண்டும் 'ஆட்ட நாயகன்' ஷ¨ட்டிங்கை தொடங்க லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஆயத்தமாகி உள்ளது.
|
|
 |
|
|
| |
|
|
அஞ்சலி வருத்தம் பாவாடை தாவணி கேரக்டர்களே வருகிறது!
வியாழன், 06.25.2009, 09:06pm
நெல்லையில் ‘ரெட்டைச்சுழிÕ படப்பிடிப்பில் இருந்த அஞ்சலி, கூறியதாவது: நான் நடித்த ‘அங்காடி தெருÕ படம் விரைவில் வெளியாகிறது. என் கேரியரில் முக்கியமான படம். அதிக நாள் கால்ஷீட் கொடுத்து சிரமப்பட்டு நடித்தேன். வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்Õ படம் போன்று அவரின் ‘அங்காடித் தெருÕவுக்கும் நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதில் எனக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன். கற்றது தமிழ் படத்திலேயே விருது கிடைக்க வேண்டியது. அது தவறிவிட்டது.
|
|
 |
|
|
|
|
|
நாடோடிகள்
புதன், 07.01.2009, 10:28pm
முறைப்பெண் அனன்யாவை கல்யாணம் பண்ண, அரசு வேலை வேண்டும் என்கிறார் மாமனார். தேடிக் கொண்டிருக்கிறார் சசிகுமார். இவரது நண்பர்கள் விஜய், பரணி. இரவானால் சரக்கு, திருவிழா கலாட்டா என்று போகும் இவர்கள் வாழ்க்கையில் சசிகுமாரின் ஓல்டு நண்பன் ரங்கா வந்து சேர்கிறார். தான் காதலித்தவளை கை பிடிக்கமுடியவில்லை என்கிறான். 'இதென்னடா மேட்டரு, நாங்க இருக்கோம்' என்று நண்பர் கூட்டம் போராடி சேர்த்து வைக்கிறது.
|
|
 |
|
|
| |
|
|
வாணா
புதன், 07.01.2009, 01:00am
பிரசன்னா ஜோடியாக சினேகா நடித்துள்ள Ôஅச்சமுண்டு அச்சமுண்டுÕ ஜூலை மூன்றாம் வாரம் ரிலீசாகிறது. பிரசன்னா, சிபி நடித்துள்ள Ôநாணயம்Õ ஷ¨ட்டிங் முடிந்து, எடிட்டிங் நடக்கிறது. இதற்கிடையே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ப¤ரசன்னா. இப்படத்துக்கு ÔவாணாÕ என தலைப்பு வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரியை சேர்ந்த வெங்கட் இயக்குகிறார்.
|
|
 |
|
|
|
|
|
போலீஸ் வேடத்தில் கார்த்திகா
ஞாயிறு, 06.28.2009, 09:33pm
கோலிவுட்டில் இப்போது அதிக படங்கள் வைத்திருக்கும் ஒரே ஹீரோயின் கார்த்திகா மட்டுமே. ‘ஐவர் பட்டாளம்’, ‘வைதேகி’, ‘365 காதல் கடிதங்கள்’, ‘தைரியம்’, ‘அலையோடு விளையாடு’, ‘மதுரை சம்பவம்’ என 6 படங்களில் நடித்து வரும் அவர், புதிதாக ‘நீயின்றி நான் இல்லைÕ படத்திலும் நடிக்கிறார். இதில் அவருக்கு போலீஸ் வேடம். இப்படத்தில் உதய்கிரண், மீராஜாஸ்மின் ஜோடி.
|
|
 |
|
|
| |
|
|
கிக் ரீமேக்கில் ஜெயம் ரவி
புதன், 07.01.2009, 12:54am
தெலுங்கில் ட்டான ‘கிக்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.ரவிதேஜா, ஷாம், இலியானா நடித்த தெலுங்கு படம் ‘கிக்’. அங்கு ட்டானதை தொடர்ந்து எடிட்டர் மோகன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இதையடுத்து ஜெயம் ராஜா இப்படத்தை இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர். முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேசி வருகின்றனர்.
|
|
 |
|
|
|
|
|
மீண்டும் தனுஷ், தமன்னா
ஞாயிறு, 06.07.2009, 02:09pm
‘படிக்காதவன்’ ட்டுக்குப் பிறகு மீண்டும் சுராஜ் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார், தனுஷ். தற்போது ‘குட்டி’, ‘ஆடுகளம்’ படங்களில் நடிக்கும் இவர், இவற்றின் ஷ¨ட்டிங் முடிந்த பிறகே சுராஜ் படத்தில் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்குவதாகச் சொன்ன சுராஜ், டைட்டில் தேர்வில் மூழ்கியுள்ளார். நேமிசந்த் ஜெபக் நிறுவனம் சார்பில் வி.இத்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்க மீண்டும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
|
|
 |
|
|
| |
|
|
சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் என்ன செய்தார்கள்?
திங்கள், 08.18.2008, 08:26pm
சினிமாவில் உள்ளே வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
|
|
 |
|
|
|
|
|
|
 |
|
::|PhotoS |
| | |