சனி, 10.11.2008, 07:07pm (GMT)
  இல்லம்
  ஒளித்திரை
  பாவனைக்கு
  இணையத்தளங்கள்
  படங்கள்
  தொடர்புகளுக்கு
 
‘மரியாதை’க்காக ‘விருதகிரி’யை தள்ளிவைத்தேன்: விஜயகாந்த் ; அஜீத் ஆன்மிக யாத்திரை ; நான் குடிச்சதே இல்லை சொல்கிறார் நடிகர்- சிம்பு கவலை! ; ஹீரோ-வில்லன் இரண்டுமே ரஜினி! 'எந்திரன்' கதை இதுதான்! ; விஜய் படத்தை தயாரிக்கிறார் - பிரகாஷ் ராஜ்
::|  சொல்:       [ மேலதிகமாக தேட]
 
 
  செய்திகள்
  பேட்டிகள்
  திரைவிமர்சனம்
  சினிமா கிசு கிசு
  நடிகை
  நடிகர்
  திரை முன்னோட்டம்
  திரை
  ::| கருத்துக்கணிப்பு
இந்த வார TOP 5 படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம்?
குசேலன்
தசாவதாரம்
முனியாண்டி
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
 
  ::| மின்னஞ்சல் செய்தித்தாள்
உங்கள் பெயர்:
உங்கள் மின்னஞ்சல் :

 

 

 
 
 
 
‘மரியாதை’க்காக ‘விருதகிரி’யை தள்ளிவைத்தேன்: விஜயகாந்த்
வெள்ளி, 10.10.2008, 09:17pm

கதைக்காக ஹீரோவை தேர்வு செய்யும் விக்ரமன், எனக்காக ÔமரியாதைÕ படத்தின் கதையை உருவாக்கினார் என்றார் விஜயகாந்த்.அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ÔமரியாதைÕ. விக்ரமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. விஜயகாந்த் ஹீரோவாகவும், இவருக்கு ஜோடியாக மீனா, மீரா ஜாஸ்மின் நடிக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், பிரமீட் சாய்மீரா சாமிநாதன் தொடங்கி வைத்தனர்.

அஜீத் ஆன்மிக யாத்திரை    நான் குடிச்சதே இல்லை சொல்கிறார் நடிகர்- சிம்பு கவலை!
 

Google
 
செய்திகள்
மேலும் ++
வில்லு ஷ¨ட்டிங்கில் பரபரப்பு டைரக்டர் மனோபாலா பாங்காக்கில் கைது!
வெள்ளி, 10.10.2008, 09:22pm
பாங்காக்கில் நடந்த Ôவில்லுÕ பட ஷ¨ட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனரும் நடிகருமான மனோபாலா கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு, ஷ¨ட்டிங் நிறுத்தப்பட்டது.பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிக்கும் படம் வில்லு. இப்பட ஷ¨ட்டிங் பாங்காக்கில் உள்ள பட்டாயா தீவில் நடந¢து வருகிறது. வடிவேலு, மனோபாலா நடித்த காமெடி காட்சிகளை பிரபு தேவா நேற்று படமாக்கி வந்தார். காட்சிப்படி தீவிரவாதியான மனோபாலா, நீண்ட முடி மற்றும் துப்பாக்கிகளுடன் பைக்கில் அமர்ந்து செல்வார். அவரை போலீஸ் துரத்துவது போல காட்சி படமானது. சேஸங் காட்சி நடந்து கொண்டிருந்தபோது மனோபாலாவின் கெட்அப்பில் இருந்த பாங்காக்கை சேர்ந்த டூப் ஸ்டன்ட் நடிகர் நடித்தார்.
தள்ளிப்போகிறது ராக்கோழி
20 வருடமாக நொந்து நூலானேன் -விவேக் பேச்சு
   
பேட்டிகள்
மேலும் ++
கல்யாணமா? எனக்கு இப்போ அந்த ஐடியாவே கிடையாது:லஷ்மிராய்
ஞாயிறு, 09.28.2008, 07:44pm

"தாம்தூம்'' ரிலீஸான அன்று சென்னை சிட்டியையே கலக்கி கொண்டிருந்தது அசத்தல் நாயகி லஷ்மிராயின் அகில இந்திய ரசிகர் மன்ற போஸ்டர்கள்! அதென்ன அசத்தல் நாயகி? லஷ்மிராயின் ரசிகர்கள் அவருக்கு கொடுத்திருக்கும் பட்டமாம் அது!
ஊரெல்லாம் உங்க போஸ்டர்தான்... அரசியலுக்கு எதுவும் வர்ற ஐடியாவா?

"எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாது. அதுல இறங்கணும்ன்ற ஆசையும் இல்லை. எனக்கு ரசிகர்கள் மன்றம் ஆரம்பிச்சதுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ் - பிரபுதேவா!
சினிமாவை ரொம்ப நேசிக்கிறேன் - பூஜா
திரைவிமர்சனம்
மேலும் ++
துரை திரைவிமர்சனம்
ஞாயிறு, 10.05.2008, 09:13pm
விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜுன். கல்யாண மண்டப காமெடி கலாட்டாக்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் கீரத் என ஜாலி மூடில் போகிறது படம். ‘அட ஆக்ஷன் கிங் அடக்கமாக ஏதோ சொல்லப் போகிறார்’ என்று நினைக்கிறபோதே... ஆரம்பிக்கிறது அர்ஜுனாவதாரம். அப்பாவியாக இருக்கும் அர்ஜுனுக்கு ஒரு வருடத்துக்கு முந்தைய எதுவுமே நினைவில்லை. தான் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் விதவிதமான வில்லன்கள் அவரை துரத்துகிறார்கள். கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அர்ஜுன் யார்? அவரை கொல்ல துடிப்பவர்கள் யார்? என்பதற்கான பிளாஷ்பேக் அர்ஜுனின் இன்னொரு முகம்.
சக்கரகட்டி விமர்சனம்
ராமன் தேடிய சீதை -திரை விமர்சனம்
   
சினிமா கிசு கிசு
மேலும் ++
அஜித்துக்கும் விஜய்க்கும் உள்ள ஒற்றுமைகள்!
புதன், 10.08.2008, 08:40pm

பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வில்லு படம் அவரது 48வது படம் ஆகும். அதேபோல பிரபுதேவாவின் அண்ணன் ராஜூசுந்தரம் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ஏகன் படம் அவரது 48வது படமாகும்.

இந்த இரண்டு படங்களையுமே லண்டன் கருணாமூர்த்தியின் ஐங்கரன் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இரண்டு படங்களின் பாடல் காட்சிகளும் பெரும்பாலும் ஐரோப்பிய கண்டங்களிலேயே படமாகி வருகிறது.

தீபாவளி ரேஸில் அஜித் - சூர்யா போட்டி
ஷங்கருக்கு மறுத்த ஐஸ்வர்யாராய்!
நடிகை
மேலும் ++
டைரக்டருக்கு வலை
வெள்ளி, 10.10.2008, 09:25pm
இந்தி ‘ஜப் வீ மெட் தமிழில் ரீமேக் ஆகிறது. பரத், தமன்னா ஜோடிசேர்கின்றனர். இப்படத்தை அழகம்பெருமாள், கரு.பழனியப்பன், சரண், ‘ஜெயம்Õ ராஜா, சசி, ஜெகன்னாத் ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை இயக்குனர் முடிவாகவில்லை. ‘மோதி விளையாடு முடிந்த பிறகு சரண் நேரடி இந்திப் படம் இயக்குவதாலும், பிரபாஸ் நடிக்கும் நேரடி தெலுங்குப் படத்தை ‘ஜெயம் ராஜா இயக்குவதாலும்,‘ஜப் வீ மெட்டை அவர்கள் டைரக்ட் செய்யவில்லையாம். எனவே, வேறொரு டைரக்டருக்கு வலைவீசி காத்திருக்கின்றனர்.
மர்மயோகியில் முமைத் கான்
த்ரிஷாவின் புது முடிவு
   
நடிகர்
மேலும் ++
காமெடியான வில்லன் பாண்டியராஜன் ஆசை
செவ்வாய், 10.07.2008, 08:35pm
காமெடியான வில்லன் நடிப்பில் ஆர்வம் உண்டு என்றார் பாண்டியராஜன்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:‘அஞ்சாதே’ படத்தில் நான் நடித்த வில்லன் ரோல் நல்ல பெயரை பெற்று தந்தது. காமெடி கலந்த வில்லன் நடிப்பில் ஆர்வம் உண்டு. நடிகனாக இருப்பவர்கள் எந்த கேரக்டரையும் சிறப்பாக செய்ய வேண்டும். அதனால்தான் ‘எங்கள் அண்ணா’, ‘கதாநாயகன்’ போன்ற படங்களில் அப்பாவி கேரக்டரில் நடித்தேன்.

மலையாள படத்தில் கமல்
‘கந்தசாமி’யில் சந்திரபாபு பாடல்
திரை முன்னோட்டம்
மேலும் ++
ஆறுமுகம்
ஞாயிறு, 09.28.2008, 07:41pm
"நேபாளி, பழனி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை தொடர்ந்து பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், 'ஆறுமுகம்.' இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. ரம்யா கிருஷ்ணன், மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார். திருமணத்துக்குப்பின் அவர் நடிக்கும் படம் இதுதான். மற்றும் கருணாஸ், இளவரசு, சத்யா, மகாநதி சங்கர், சரண்யா மோகன்,  அனிருத் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனத்தை பிரேம்ஜி எழுத, சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார்.
பந்தயம்
பொய் சொல்ல போறோம் - முன்னோட்டம்!
   
திரை
மேலும் ++
சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் என்ன செய்தார்கள்?
திங்கள், 08.18.2008, 08:26pm
சினிமாவில் உள்ளே வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 
கே.எஸ். ரவிக்குமார்
இயக்குநர் விக்ரமன்
 
  ::| நாட்காட்டி
October 2008  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31  
 
  புகைப்பட செய்தி

பிரபுதேவா இயக்கத்தில், விஜய் ஜோடியாக நடிக்கும் "வில்லு' படத்தில் நயன்தாரா கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.

::| சூடான செய்திகள்

ஹீரோ-வில்லன் இரண்டுமே ரஜினி! 'எந்திரன்' கதை இதுதான்!

விஜய் படத்தை தயாரிக்கிறார் - பிரகாஷ் ராஜ்

பெரு நாட்டில் ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பு !

குசேலன் தோல்விக்கு ரஜினி வேடம் காரணம்- மோகன்லால்

குசேலன் தெலுங்கிலும் படுதோல்வி வினியோகஸ்தர்கள் சென்னையில் போர்க்கொடி!

குசேலன் படத்தால் நஷ்டம் ஐங்கரன் நிறுவனத்துக்கு தடை?

குசேலனால் நஷ்டம்-ரூ.10 கோடி திருப்பி தரும் ரஜினி?

ரஜினி திடீர் உத்தரவு குசேலனில் அரசியல் வசனங்கள் நீக்கம்

கமல் படத்தில் ஜப்பான் ஹீரோ !

விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ் - பிரபுதேவா!

::|PhotoS
 


Design By:KisuKisucinema.Net Contact@kisukisucinema.Com
[மேலே செல்]